சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெய்யோடு

neyyotu

1
நெய்யுடன்
with ghee

நெய்யோடு இமைக்கும் ஐயவி, Thiru 228 – நெய்யோடு ஐயவி அப்பி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெய்யோடு (neyyotu), 'with ghee'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெய்யோடு. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை