சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெய்ய

neyya · வினையெச்சம்

1
நெய்யுடன்
with ghee
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குறுமுயலின் நிணம் பெய்தந்த நறு நெய்ய சோறு என்கோ?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெய்ய (neyya), வினையெச்சம், 'with ghee'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெய்ய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு