சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெரிதரு

neritaru · பெயரெச்சம்

1
செறிந்துள்ள, நெருங்கிய
dense
பெயரெச்சம்
2
உடைந்து
breaking

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெரிதரு (neritaru), பெயரெச்சம், 'dense'. அகநானூறு 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெரிதரு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு