சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெரிதர

neritara · வினையெச்சம்

1
நெருங்கும்படி
to be dense
வினையெச்சம்
2
நெருங்கி வர
approaching
3
நெருக்க
putting pressure
4
நெருங்கி
crowding
5
நெருக்கியதால்
being very close

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெரிதர (neritara), வினையெச்சம், 'to be dense'. குறுந்தொகை 3; பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெரிதர. Retrieved 26 Jul 2026.
Browse குறுந்தொகை