சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெருப்புத்தலை

nerupputtalai

1
நெருப்புப் போலும் நுதி
tips that are like flame
ஒருசொல் hapax — appears once in the corpus

நிணந் தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெருப்புத்தலை (nerupputtalai), 'tips that are like flame'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெருப்புத்தலை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு