நெறிக்கவும்
nerikkavum · sepals, calyx
1
மலரின் புறவிதழ் நீக்கவும், and to remove the outer petals of flowers (உம்மை எண்ணும்மை)
sepals, calyxஒருசொல் hapax — appears once in the corpus
நெய்தல் நெறிக்கவும் வல்லன்; நெடு மென்தோள் பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நெறிக்கவும் (nerikkavum), sepals, calyx. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெறிக்கவும். Retrieved 26 Jul 2026.