சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெறித்தன்ன

nerittanna · அன்ன – உவம உருபு

1
செறித்தாற்போல்
like being tight
அன்ன – உவம உருபு
2
நெளிந்தாற்போல்
like being wavy

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெறித்தன்ன (nerittanna), அன்ன – உவம உருபு, 'like being tight'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெறித்தன்ன. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு