சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெறிபு

neripu · வினையெச்சம்

1
ஒழுங்காக
perfectly
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன கொல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெறிபு (neripu), வினையெச்சம், 'perfectly'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெறிபு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு