சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெறிப்பட

nerippata · வினையெச்சம்

1
ஒழுங்கான முறையில்
in a proper manner
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக் குறிப்பு ஏவல் செயல் மாலைக் கொளை நடை அந்தணீர்!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெறிப்பட (nerippata), வினையெச்சம், 'in a proper manner'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெறிப்பட. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை