சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நெறிய

neriya · பலவின்பால் குறிப்பு வினைமுற்று, பெயரெச்சம்

1
ஒழுக்கமுடையன
with good conduct
பலவின்பால் குறிப்பு வினைமுற்று, பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தொல்லோர் சென்ற நெறிய போலவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நெறிய (neriya), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, பெயரெச்சம், 'with good conduct'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நெறிய. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு