சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நேமியோனும்

nemiyonum · வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
சக்கரத்தை உடையோனும்
and the god with a discus, Thirumal
வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

பால் நிற உருவின் பனைக் கொடியோனும், நீல் நிற உருவின் நேமியோனும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நேமியோனும் (nemiyonum), வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'and the god with a discus, Thirumal'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நேமியோனும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு