சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நேரியோன்

neriyon

1
நேரிமலையின் தலைவன், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
the lord of Neri Mountains, Kalangaay Narmudicheral
ஒருசொல் hapax — appears once in the corpus

நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நேரியோன் (neriyon), 'the lord of Neri Mountains, Kalangaay Narmudicheral'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நேரியோன். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து