சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நேர்ப

nerpa · பலர்பால் வினைமுற்று

1
ஏற்றுக்கொள்வார்கள்
they will accept
பலர்பால் வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நேர்ப (nerpa), பலர்பால் வினைமுற்று, 'they will accept'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நேர்ப. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை