சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நேர்வாய்

nervay · பெயரெச்சம்

1
நேராக அமைந்த
being straight
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

வேனில் பள்ளித் தென் வளி தரூஉம், நேர்வாய்க் கட்டளை திரியாது திண் நிலைப் போர்வாய்க் கதவம் தாழொடு துறப்ப

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நேர்வாய் (nervay), பெயரெச்சம், 'being straight'. நெடுநல்வாடை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நேர்வாய். Retrieved 26 Jul 2026.
Browse நெடுநல்வாடை