சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நைத்த

naitta · பெயரெச்சம்

1
கெடுத்த
ruined
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தெறு கதிர் ஈரம் நைத்த நீர் அறு நனந்தலை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நைத்த (naitta), பெயரெச்சம், 'ruined'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நைத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு