சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நைந்து

naintu · வினையெச்சம்

1
வருத்தி
causing sorrow
வினையெச்சம்
2
கசங்கிய
crushed

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நைந்து (naintu), வினையெச்சம், 'causing sorrow'. கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நைந்து. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை