சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நொச்சியும்

nocciyum

1
நொச்சி மலர்களையும்
the nochi tree flowers
2
நொச்சி மரத்தையும்
and the nochi tree
3
நொச்சி மரமும்
and the nochi trees

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நொச்சியும் (nocciyum), 'the nochi tree flowers'. நற்றிணை 3; அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நொச்சியும். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை