சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நொடிவிடு

notivitu · பெயரெச்சம்

1
ஒலித்தல் செய்கின்ற
creating sounds
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை நொடிவிடு கல்லிற் போகி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நொடிவிடு (notivitu), பெயரெச்சம், 'creating sounds'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நொடிவிடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு