சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நொடுத்த

notutta · பெயரெச்சம்

1
விற்ற
sold
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅத் தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நொடுத்த (notutta), பெயரெச்சம், 'sold'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நொடுத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு