சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நொந்தீவார்

nontivar · வினைத் திரிசொல்

1
நொந்து கொள்பவர்கள்
those who are upset
வினைத் திரிசொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

நோதக்காய் என நின்னை நொந்தீவார் இல்வழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நொந்தீவார் (nontivar), வினைத் திரிசொல், 'those who are upset'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நொந்தீவார். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை