சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோக்கன்மின்

nokkanmin · மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று

1
பார்க்காதீர்கள்
do not look
மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

என்னையே மூசிக் கதுமென நோக்கன்மின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோக்கன்மின் (nokkanmin), மின் ஈற்று முன்னிலைப் பன்மை வினைமுற்று, 'do not look'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்கன்மின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை