சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோக்காய்

nokkay · முன்னிலை ஒருமை வினைமுற்று

1
நீ பாராது இருத்தல் ஆகி
you not looking out, you not caring
முன்னிலை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

நுந்தை போல் நோய் கூர நோக்காய் விடல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோக்காய் (nokkay), முன்னிலை ஒருமை வினைமுற்று, 'you not looking out, you not caring'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்காய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை