சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோக்காள்

nokkal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அவள் பார்க்கவில்லை
she did not see
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோக்காள் (nokkal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she did not see'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்காள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு