சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோக்கினன்

nokkinan · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
நோக்கினான்
he saw
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இவன் உடன்று நோக்கினன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோக்கினன் (nokkinan), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'he saw'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்கினன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு