சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோக்கினர்

nokkinar · வினையாலணையும் பெயர்

1
பார்த்தார்கள்
they saw
வினையாலணையும் பெயர்
3
பார்வையுடையவர்கள்
those with looks

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோக்கினர் (nokkinar), வினையாலணையும் பெயர், 'they saw'. புறநானூறு 2; பதிற்றுப்பத்து 1; மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்கினர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு