சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோக்கின்று

nokkinru · ஒன்றன் பால் வினைமுற்று

1
கருதியது
it considered
ஒன்றன் பால் வினைமுற்று

மறுமை நோக்கின்றோ அன்றே, 141–15 – பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோக்கின்று (nokkinru), ஒன்றன் பால் வினைமுற்று, 'it considered'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்கின்று. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு