நோக்கியன்ன
nokkiyanna · அன்ன – உவம உருபு
1
நோக்கினாற்போல, like seeing எதிர்மறை
அன்ன – உவம உருபுஒருசொல் hapax — appears once in the corpus
வெருகு இருள் நோக்கியன்ன கதிர் விடுபு ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
நோக்கியன்ன (nokkiyanna), அன்ன – உவம உருபு. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்கியன்ன. Retrieved 26 Jul 2026.