சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோக்கியோர்

nokkiyor · வினையாலணையும் பெயர்

1
பார்க்கப்பெற்றார், பார்க்கப்பட்டோர்
those who are seen
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

பழையன் ஓக்கிய வேல் போல், பிழையல கண்ணவள் நோக்கியோர் திறத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோக்கியோர் (nokkiyor), வினையாலணையும் பெயர், 'those who are seen'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்கியோர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு