சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோக்கில்பட்ட

nokkilpatta

1
பார்வையில் அகப்பட்ட
caught by the looks
ஒருசொல் hapax — appears once in the corpus

இன் சாயல் ஒண்தொடி நோய் நோக்கில்பட்ட என் நெஞ்ச நோய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோக்கில்பட்ட (nokkilpatta), 'caught by the looks'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்கில்பட்ட. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை