சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோக்கேன்

nokken · தன்மை ஒருமை வினைமுற்று

1
காண மாட்டேன்
I will not see
தன்மை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பிறர் முகம் நோக்கேன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோக்கேன் (nokken), தன்மை ஒருமை வினைமுற்று, 'I will not see'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோக்கேன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு