சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோதக்காய்

notakkay

1
நீ வெறுக்கத்தக்கவன்
you are fit to be hated
ஒருசொல் hapax — appears once in the corpus

நோதக்காய் என நின்னை நொந்தீவார் இல்வழி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோதக்காய் (notakkay), 'you are fit to be hated'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோதக்காய். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை