சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோதலும்

notalum · உம்மை எண்ணும்மை

1
வருத்துதலும்
causing hurt

நின் மெல் விரல் சீறடி நோதலும் உண்டு

2
வருந்துதலும்
and suffering
உம்மை எண்ணும்மை

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோதலும் (notalum), உம்மை எண்ணும்மை, 'causing hurt'. கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோதலும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை