சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோனா

nona · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், நோன்பு என்பதன் எதிர்மறை

1
பொறுக்க முடியாத
unable to bear
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், நோன்பு என்பதன் எதிர்மறை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோனா (nona), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், நோன்பு என்பதன் எதிர்மறை, 'unable to bear'. மலைபடுகடாம் 2; அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோனா. Retrieved 26 Jul 2026.
Browse மலைபடுகடாம்