சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 29

53 words cited from this poem, ordered by line.

அசைவு
acaivu · வரி 1
tiredness, fatigue
தவிரா
tavira · வரி 1
having enthusiasm
தொடங்கு
totanku · வரி 1
started
இடம்படின்
itampatin · வரி 2
if it falls on its left side
கிடந்து
kitantu · வரி 2
being in hunger
மறுகுவது
marukuvatu · வரி 2
saddened
களிறு
kaliru · வரி 3
bull elephant, male elephant
புலியினும்
puliyinum · வரி 3
more than a tiger
மிசையா
micaiya · வரி 3
not eating
தாழ்வு
tazhvu · வரி 4
weakness
அகன்ற
akanra · வரி 5
wide
விளிக்கும்
vilikkum · வரி 5
it calls
தகு
taku · வரி 6
suitable, fitting
வனப்பின்
vanappin · வரி 6
with beauty, beautifully
காண்தொறும்
kantorum · வரி 7
whenever seen
மாவின்
mavin · வரி 7
of mango trees, of a mango tree
வடி
vati · வரி 7
tiny green mangoes
மேவல்
meval · வரி 8
desire
எனையதூஉம்
enaiyatuum · வரி 9
even a little
நினையாது
ninaiyatu · வரி 9
not thinking
வைகல்
vaikal · வரி 9
day
தேற்றி
terri · வரி 10
explaining clearly
கூறிய
kuriya · வரி 11
what was said
தாழ
tazha · வரி 11
humbly
நன்மொழி
nanmozhi · வரி 11
good words, fine words
மறந்தனிர்
marantanir · வரி 12
you have forgotten
அழுங்க
azhunka · வரி 13
ruined
இன்னகை
innakai · வரி 13
oh woman of sweet smile
புனையிழை
punaiyizhai · வரி 14
beautiful jewels
வினவல்
vinaval · வரி 14
I am asking
தேன்
ten · வரி 15
honey
வெம்மை
vemmai · வரி 15
heat
இயவுள்
iyavul · வரி 16
on the path
கொம்மை
kommai · வரி 16
large, rounded
அம்பியின்
ampiyin · வரி 18
like a boat
உணங்கும்
unankum · வரி 18
it is sad
நெறிமுதல்
nerimutal · வரி 18
on the path
உள்ளுநர்
ullunar · வரி 19
those who are thinking
ஊக்கு
ukku · வரி 19
enthusiasm
கடத்திடை
katattitai · வரி 19
in the forest in the wasteland
பனிக்கும்
panikkum · வரி 19
causes trembling, causing trembling
தரல்
taral · வரி 20
earning and bringing
நோனா
nona · வரி 20
unable to bear
பொருள்தரல்
porultaral · வரி 20
earning and bringing wealth
விருப்பொடு
viruppotu · வரி 20
with the desire
தளை
talai · வரி 21
tightness, control
நாணு
nanu · வரி 21
shyness, modesty, embarrassment, shame
வைகி
vaiki · வரி 21
staying, stayed
அல்லதை
allatai · வரி 22
other than, else
உடம்பு
utampu · வரி 22
body
ஒழிந்தமை
ozhintamai · வரி 22
separation
உழையது
uzhaiyatu · வரி 23
it is there
வாழலென்
vazhalen · வரி 30
I will not live