சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நோற்றனர்

norranar · வினையாலணையும் பெயர்

1
நல்வினைப் புரிந்தவர்கள்
those who did penances
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

நன்னாள் தலைவரும் எல்லை நமர் மலைத் தம் நாண் தாம் தாங்குவார், என் நோற்றனர் கொல்?

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

நோற்றனர் (norranar), வினையாலணையும் பெயர், 'those who did penances'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. நோற்றனர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை