பஃறலை
pahralai · லகர மெய் ஆய்தமாய்த் திரிந்தது
1
பல்தலை
many tops
லகர மெய் ஆய்தமாய்த் திரிந்ததுஒருசொல் hapax — appears once in the corpus
சிறு பை நாற்றிய பஃறலைக் கொடுங்கோல், ஆகுவது அறியும் முதுவாய் வேல!
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பஃறலை (pahralai), லகர மெய் ஆய்தமாய்த் திரிந்தது, 'many tops'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பஃறலை. Retrieved 26 Jul 2026.