சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பஃறி

pahri

1
படகு
boat
ஒருசொல் hapax — appears once in the corpus

வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பஃறி (pahri), 'boat'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பஃறி. Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை