சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பஃறுடுப்பு

pahrutuppu · லகர மெய் ஆய்தமாகத் திரிந்தது

1
பல்துடுப்பு, பல இதழ்கள்
many petals
லகர மெய் ஆய்தமாகத் திரிந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

பஃறுடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பஃறுடுப்பு (pahrutuppu), லகர மெய் ஆய்தமாகத் திரிந்தது, 'many petals'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பஃறுடுப்பு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு