பஃறோல்
pahrol · பல்தோல், குறியின் கீழ் லகரம் தகரம் வர ஆய்தமாகத் திரிந்து புணர்ந்தது
1
பல்தோல், பல கேடயங்கள்
many shields
பல்தோல், குறியின் கீழ் லகரம் தகரம் வர ஆய்தமாகத் திரிந்து புணர்ந்தது2
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பஃறோல் (pahrol), பல்தோல், குறியின் கீழ் லகரம் தகரம் வர ஆய்தமாகத் திரிந்து புணர்ந்தது, 'many shields'. பதிற்றுப்பத்து 3; மலைபடுகடாம் 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பஃறோல். Retrieved 26 Jul 2026.