சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகன்றையொடு

pakanraiyotu

1
சிவதைக் கொடியுடன்
with pakandrai vine, with Indian jalap vines
ஒருசொல் hapax — appears once in the corpus
2
பெரிய வெள்ளை மலர்களையுடைய கொடி வகை
Ipomaea turpethum, Operculina turpethum, Indian jalap, a vine with large white flowers

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகன்றையொடு (pakanraiyotu), 'with pakandrai vine, with Indian jalap vines'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகன்றையொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு