சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகரும்

pakarum · பெயரெச்சம்

1
கூறி விற்கும்
announcing and selling
பெயரெச்சம்
2
கொடுக்கும்
they give

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகரும் (pakarum), பெயரெச்சம், 'announcing and selling'. ஐங்குறுநூறு 3; அகநானூறு 1; நற்றிணை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகரும். Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு