புறநானூறு 116
35 words cited from this poem, ordered by line.
குவளை
kuvalai · வரி 1
blue waterlily flowers
பெருங்குண்டு
perunkuntu · வரி 1
very deep
புரள்வரும்
puralvarum · வரி 2
moving around
இன்னகை
innakai · வரி 3
oh woman of sweet smile
புல்
pul · வரி 4
grass
மூசு
mucu · வரி 4
surrounded
சிற்றில்
cirril · வரி 5
little house
பஞ்சி
panci · வரி 5
cotton
சுரை
curai · வரி 6
cow’s udder
நாறிய
nariya · வரி 6
sprouted
பீரை
pirai · வரி 6
ridge gourd vines, Luffa acutangula
ஈத்து
ittu · வரி 7
date Palm tree, Phoenix dactylifera
உப்பு
uppu · வரி 8
salt
எண்ணுப
ennupa · வரி 8
they are counting
நோகு
noku · வரி 9
I will be sad
ஆலவும்
alavum · வரி 10
and they dance
மயில்
mayil · வரி 10
peacock
உகள
ukala · வரி 11
leaping
உகளவும்
ukalavum · வரி 11
and leaping
கலை
kalai · வரி 11
male monkey
கலையும்
kalaiyum · வரி 12
even male monkeys
பலவும்
palavum · வரி 12
many
அன்றியும்
anriyum · வரி 13
not just that
காலம்
kalam · வரி 13
time
பகரும்
pakarum · வரி 13
announcing and selling
அறாஅ
araa · வரி 14
unending
அற்று
arru · வரி 14
it is similar
பாரியது
pariyatu · வரி 16
Vel Pari’s
அருமை
arumai · வரி 17
precious, great
அறியார்
ariyar · வரி 17
they do not know, they do not understand
எதிர்ந்து
etirntu · வரி 17
differing
வலம்படு
valampatu · வரி 18
victoriously
எண்ணுவோர்
ennuvor · வரி 19
those who count
மா
ma · வரி 19
Thirumakal
கொள்ளா
kolla · வரி 21
not suiting, differing