சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகலிட

pakalita

1
பகலில் மலர்ந்த மலர்களால் தொடுத்த
tied with flowers bloomed during the day
ஒருசொல் hapax — appears once in the corpus

பகலிடக் கண்ணியன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகலிட (pakalita), 'tied with flowers bloomed during the day'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகலிட. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை