சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகலின்

pakalin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
ஞாயிற்றைப் போன்று
like the sun
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகலின் (pakalin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like the sun'. கலித்தொகை 1; நற்றிணை 1; ஐங்குறுநூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகலின். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை