சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

நற்றிணை 285

29 words cited from this poem, ordered by line.

அரவு
aravu · வரி 1
snake
அழிபடர்
azhipatar · வரி 1
great sorrow
தேரும்
terum · வரி 1
the chariot
அன்றியும்
anriyum · வரி 2
not just that
இரவின்
iravin · வரி 2
at night
கானவன்
kanavan · வரி 3
a forest dweller
வணக்கி
vanakki · வரி 3
bending
வெஞ்சிலை
vencilai · வரி 3
harsh bow
உளமிசை
ulamicai · வரி 4
on the chest
ஏற்றை
errai · வரி 4
Etrai, a small–region king under the Chera king
ஏற்றையொடு
erraiyotu · வரி 4
with a male tiger
தவிர்த்த
tavirtta · வரி 4
blocked
முளவுமான்
mulavuman · வரி 4
porcupine
ஆட
ata · வரி 5
playing
ஞமலி
namali · வரி 5
dog
மனைவாய்
manaivay · வரி 5
are in the house
உவகையன்
uvakaiyan · வரி 6
a happy man
காட்ட
katta · வரி 6
of the forest
வலம்படுத்த
valampatutta · வரி 6
performed victoriously
குரம்பை
kurampai · வரி 7
hut
நடு
natu · வரி 7
in the middle
நன்றால்
nanral · வரி 9
it is good
அகலான்
akalan · வரி 10
a man who does not leave
அம்பலின்
ampalin · வரி 10
due to gossip
அயலோர்
ayalor · வரி 10
others, strangers
நாய்
nay · வரி 10
dog
பகலின்
pakalin · வரி 11
like the sun
புனத்தான்
punattan · வரி 11
to the field
வரூஉம்
varuum · வரி 11
come, will come, comes