சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகல்

pakal

2
பகல் நேரம்
day time
3
பகுத்தல்
dividing
4
நுகத்துப் பகலாணி
the middle part of a yoke
5
நடுவுநிலைமை
fairness

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகல் (pakal), 'sun'. கலித்தொகை 3; அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகல். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை