சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பகையேம்

pakaiyem · தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று, பரத்தையின் கூற்று

1
யாம் பகைவர்
we are enemies
தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று, பரத்தையின் கூற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

யாம் தன் பகையேம் அல்லேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பகையேம் (pakaiyem), தன்மைப் பன்மைக் குறிப்பு வினைமுற்று, பரத்தையின் கூற்று, 'we are enemies'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பகையேம். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு