சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பக்கு

pakku

1
பை
bag
ஒருசொல் hapax — appears once in the corpus

“தையால்! தம்பலம் தின்றியோ?” என்று தன் பக்கு அழித்துக் கொண்டீ எனத் தரலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பக்கு (pakku), 'bag'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பக்கு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை