பசந்த
pacanta · பெயரெச்சம்
1
பசலை அடைந்த, மஞ்சள் நிறத்தை அடைந்த
became yellow
2
ஒளி குன்றிய
became dull
பெயரெச்சம்எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பசந்த (pacanta), பெயரெச்சம், 'became yellow'. ஐங்குறுநூறு 2; கலித்தொகை 2; அகநானூறு 1; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசந்த. Retrieved 26 Jul 2026.