சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசப்பவும்

pacappavum · உம்மை எண்ணும்மை

1
பசப்பு அடையவும்
making it pale

நன்னுதல் பசப்பவும் ஆள் வினை தரீஇயர்

2
பசப்பு அடையவும்
and becoming pale
உம்மை எண்ணும்மை

நன்னுதல் பசப்பவும் பெருந்தோள் நெகிழவும், Aink 227–2 – நன்னுதல் பசப்பவும் நறுந்தோள் ஞெகிழவும், Aink 230–2 – மென்தோள் ஞெகிழவும் திரு நுதல் பசப்பவும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசப்பவும் (pacappavum), உம்மை எண்ணும்மை, 'making it pale'. அகநானூறு 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசப்பவும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு